உலகுடையபெருமாள் கதைப் பாடல் மதுரையை ஆட்சி செய்த நாடார் மன்னன் பற்றியது ஆகும்



உலகுடையபெருமாள் கதைப் பாடல் மதுரையை ஆட்சி செய்த நாடார் மன்னன் பற்றியது ஆகும். இக்கதைப்பாடலை 1981 இல் டாக்டர் தி.நடராசன் என்ற தமிழறிஞர், சுவடியிலிருந்து நூல் வடிவாக்கம் செய்துள்ளார்.குமரி மாவட்டத்தில் உலகுடைய பெருமாள் கதை ‘பெரிய தம்பிரான் கதை’ என்று அழைக்கப் பெறுகின்றது.மதுரை உலகுடையபெருமாள் பாண்டிய நாடானுக்கு குமரி மாவட்டத்தில் கீழ மறவன் குடியிருப்பு,சரல்,மற்றும் வெள்ளமடி ஆகிய ஊர்களில் கோயில் உள்ளது.கொடை விழா சிறப்பாக நடத்தப்படுகின்றது.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...