மணமகன் மணமகள் கழுத்தில் தாலிகட்டும் பொழுது கூறப்படும் மந்திரம்



மணமகன் மணமகள் கழுத்தில் தாலிகட்டும் பொழுது கூறப்படும் மந்திரத்தின் பொருள் திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது, "மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்!!' என்று சொல்கிறார்கள். இதன் பொருள் "மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' . நன்றி- தென்றல் நாடார் திருமணத் தகவல் நிலையம், 36-காந்தித்தெரு,பூவரசூர் சாலை, ஆறுமுகநேரி-628202, தூத்துக்குடி மாவட்டம்-04639-282222

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...