அறியாமை இருள் அகற்றிய பகலவன் – நம் பெருந்தலைவன்.






* நீ பிறந்த போது வானில் ஏதும் நட்சத்திரம் புதிதாய் தோன்றவில்லை... ஆனால் எங்களை ரட்சிக்க வந்த தேவதூதன் நீதான்...
*நீ உதித்த நாளில் வானில் பிறை ஏதும் தெரியவில்லை... ஆனால் அன்றுதான் எங்களுக்கு புனித ரமலான்...
*உன் ஜனனத்தில் பூமியில் எந்த பிரளயமும் இல்லை... ஆனாலும் நீ ஒரு அவதாரம்தான்...
*உனக்கு முன்னும் பின்னும் நிறையபேர்... ஆனால் நீதான் தமிழகத்தின் முதல் எண்... முதல்வர்களில் முதல்வன்...
*கடைசி வரையில் நீ எந்த சொத்துமே சேர்க்கவில்லை... ஆனால் நீதான் தமிழகத்தின் விலை மதிப்பில்லாத சொத்து...
*உனக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்...
இவர்கள் இப்போது செய்வதை நீ செய்யவில்லை... நீ செய்த எதையுமே இவர்கள் இன்றுவரையில் செய்யவில்லை..
அறியாமை இருள் அகற்றிய பகலவன் – நம் பெருந்தலைவன்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...