சூரிய சந்திர குல சத்திரியர்கள் (அரசமரபினராவர்)


ஆந்திர நாடார்கள் (கௌவுடு)
அரசமரபினரான சூரிய சந்திர குல ஷத்திரியர்கள்.
இந்தியாமுழுவதும் சுமார் முப்பது கோடிக்குமேல் இருக்கும் இந்த மாபெரும் நாடார் இனத்தின் கிளைகள் சிலவை..
தமிழகத்தில் நாடார்களைப் போல குஜராத்,மகாராஷ்டிரா ,மத்தியபிரதேசம்,ராஜஸ்தான் உத்திர பிரதேசம் ,அரியானா டெல்லி ,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பண்டாரி ஜெய்ஸ்வால் ,அகுவாலியா, ஈழவா, கவுடா, பூஜாரி,ஈடிகா,கவுடு ஜாதியை சேர்ந்தவர்கள் கள்ளிறக்கும் பணியை (மரம் ஏறும் பணி-மரம் ஏறுவதும் சத்திரியனின் ஒரு தொழில்தான் என்று புராணம் கூறுகின்றது. இதற்க்கு ஆதாரங்களுக் பல உள்ளன) செய்துவருகிறார்கள். இவர்கள் வாக்னர் சேனா ஜாதி எனவும் அழைக்கப்படுகின்றனர், இவர்கள் இந்தியா முழுவதும் உள்ள சூரிய சந்திர குல சத்திரியர்கள் (அரசமரபினராவர்) ஆவர். தற்போதும் இவர்கள் சகோதர ஜாதிகளாக ஒன்றிணைந்து உள்ளனர்.
Thanks-

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...