குதிரைமொழி தேரி ,
கல்வெட்டு கி.பி.1639 [ARE-306year1963-64]
1] [சாலிவாகன] சக 2] காத்தம் தருள[க] 3] மெல்செல்ல 4] [நி]ன்ற கொல்ல 5] ம்அளயருளு க 6] கார்த்திகை மீ ய ஒ 7] கதள சத்தில் எக 8] காதசியும் சுக்கிற 9] வாரமும் சிஞ்சுத 10] கரணமும் சுபயெ 11] யோகமும் பெத்த அத் 12] தநாட்செயத தன் 13] ம தான பட்டையமா 14] வது சுவாமி திருமலை 15] நாயக்கர் அய்யனுக்கு 16] புண்ணியமாகவும் 17] சொக்க 18]…...பக 19]……...ன்ன 20] சாமி வீரப்ப னா… 21] அய்யன் அவர்களுக்கு பு 22] ண்ணிய மாகவும் 23] க நாயக்கர்[அய்ய] 24] ன் அவர்களுக்கு [புண்] 25] ணியமாகவும்[இந்]த 27] பட்டையத்துக்கு குர 28] ரட்சை பண்ண 29] க் காலான்….ளுநடினே கய உந் 30]……... 31]. 32]…. . 33] .ஆறுமுகம் 34]. அவர்களுக்கு புண் 35] ணியமாகவும் மானவீர 36] வழனாட்டு மருதூர்[மலை] 37] .[வடபத்துநாடா[திநா] 38]. [டா]க்களில் ஆதிச்ச 39]. நாடான் கோவிந்த 40]. ப்பணிக்கநாடான் 41] வீரப்பநாடான் தீ 42]. தியப்ப நாடான் 43]. பிச்சநாடான் 44]. அய்யனாடான்[தி] 45]. [க்]லாங்குட்டநாடான் 46]. நினைச்சதை முடினாடா 47.ன் அவைதைக்குத [வி] 48.] னாடான்…….[குத்தியுண்ட]…..தனியண 49]…………..ழெ 50.] கிழங்க களுமெ 51]. எங்கநாடு வடபத்து 52]. [நா]ட்டுக்கு உமும் 53]. க..ம யுட்பட 54]. தம்மை நி.க்க 55]. யில்…வருக்க 56].தெம்மை ஆக்கு 57] .[டி]மையிட்டோம் அ 58]. ந்தபடிக்குத் 59] தா ண[ப]ட்[டை][ய]மாக[வு]ம் 60] கலு நாலு கவ 61] ளெ கார் 62] பத்து குடுப்பாரா 63] கவும் அந்த அந்த வ 64] ரும்…த்துக் கட 65] திலே வாங்க..த 66] ள்ளுகிற தெ[இல்ல] 68] லா மல் முன்னது கூனசகைய உந 69] டைய…தெ….. 70] ல்..ட்டுப்பணமு 71] மாட்டுப் பணமும் வா 72] க வெண்டா மென் 73] று கட்டளையிட்டோ 74] ம் இந்தப் படிடெ ஆ 75] தி சந்திராத்தவ 76] ரையும் நடத்திக் கொள் 77] வராகவும் யிந்தப்ப 78] டிக்குச் சுவாமி திரும 79] லை நாயக்கர் அய்யன 80] வர்க்கத் தாணையெ 81] த்து இந்தபுண்ணிய 82] த்தைப் பரிபாலனம் பண் 83] நடத்திவிச்சுக் கொ 84] ஒண்டு பெர் சா…. 85] ..க சாமி சி ச்சாரூப 86] சாற ச்சிய பதம் பெறு வாரா 87] கவும் இந்த புண்ணி 88] யத்துக்கு அகிதம் பண் 89] ணிய பெர் கங்கை 90] க்கரையி கலெ 91] ராம் பசுவும் பிரா 92] மணனையும் தாய் 93] தகப்பனையுங் கொ 94] ன்ற தொஷத்திலே . . .95] [பா] கக் கடவராகவும் 96] ……இப்படிக்குக் க 97] ம…[க]டமை ஆ 98. கத் தன்ம தானப் ப 99] ட்டைய மெழுதிக் கு 100]…………………. நாட…… 101] …….கா…….வட..க….. 102] ……………நாடாக்க[ளு] 103]…..மொம் கிழந்த 104] ய…மொம் இப்படிக் 105] கு வடபத்து நாடாக் 106] கள் கிழந்த [நாடாக்]கள் எ 107] ளுத்து இப்படிக்கு இ 108] வர்கள் நாடாக்கள் 109] மாரோம் செட்[டி] கொ 110] யில் இந்தத் தன்ம த 111] னப் பட்டய னா… 112] னா மானவீர வழ 113] னாட்டு மருதூரான மரு 114] ருதூர்கரையி……. 115] மா…….கு 116] [னாயக்கரும்] பண 117] க் கோவிந்தப்பணி 118] [க்க] நாடானெழுத் 119] து [வீ]ரப்ப நாடான் 120] தீத்தித்யப்ப நாடான் 121] திக்கெலாங்குட்ட நா 122] டான் நினைச்ச[தை] மு[டி]த்[த] 123] நாடான் ஆதிச்சநா 124] டான் பிச்ச……… 125] ………பிள்ளை நாடான் 126] ணி .பாடனான நாட ன் 127] உதய மா…… 128]……எ…………. . 129] .. ன்….
.
குதிரைமொழி தேரி கல்வெட்டு கிபி 1639, திருமலைநாயக்கர் மன்னர் காலத்தில் [1623-1659] நெல்லை பொறுப்பு ஆட்சியாளராக வடமலையப் பிள்ளை இருந்தபோது, இக்கல்வெட்டு சாசனம் பொறிக்கப்பட்டது. மானவீர வளநாட்டில் , வடபத்தில் 10 பிரபுக்கள் ஆட்சியுரிமையுடன் வரிவசூல் செய்தனர். [ ஆதிச்சநாடான், கோவிந்தபணிக்க நாடான், வீரப்பநாடான், தீத்தியப்ப நாடான், பிச்சநாடான், அய்யாக்குட்டி நாடான், திக்கலாங்குட்டநாடான், நினைச்சதைமுடிச்ச நாடான், அவத்தக்குதவி நாடான், குத்தியுண்டா நாடான் ]
முனைவர் தவசிமுத்து மாறன்
Image may contain: people standing
Image may contain: 4 people, including Anantha Subramonian and Sridharan Krishnappa, people standing, outdoor and nature
No comments:
Post a Comment