ஆறுமுகனேரி அரசு மகளிர் பள்ளி


#ஜெயச்சந்திரன்டெக்ஸ்டைல்ஸ்  ஜெயச்சந்திரன் நாடார், அண்ணாச்சி, #ஆறுமுகனேரிஅரசுமகளிர்மேல்நிலைப்பள்ளி பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு  தங்க 1 பவுண் மெடல்களை  முதல் மதிப்பெண் பெறுபவர் எத்தனையோ அனைவருக்கும் வழங்கும் வள்ளல்.   பாராட்டுக்களை விரும்பாத பண்பாளர். ஆண்டுதோறும் ஏழை மாணவிகளுக்கு புத்தாடை வழங்கி மகிழும் சான்றோர்.
பள்ளி விளையாட்டு அரங்கத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி அதற்கு நுழைவு வாயில் அமைத்து தந்தவர். எதையும் எதிர்பார்க்காமல் மகளிர் கல்விக்காக வழங்கிய சிறப்பிற்குரியவர். அவரையும் அவரது குடும்பத்தினரையும் வணங்குகிறோம். கல்விக்குழு தலைவர் M.S.S.சண்முக வெங்கடேசன், ஆறுமுகனேரி கல்விச் சங்கம் P.பூபால்ராஜன் மற்றும் எளியேன் பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...