ஆறுமுகனேரி அரசு மகளிர் பள்ளி


ஆறுமுகனேரி அரசு மகளிர் பள்ளியில் 17-8-1991 ஆறுமுகனேரியில் உள்ள அனைத்துப் பள்ளி ஏழை எளிய மாணவ மாணவியரைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கும் விழாவில் தியாகி M.S.செல்வராஜன் [ExMLA] பள்ளி நிறுவனர் தலைமை, பெற்றோர்  ஆசிரியர் கழகத்தலைவி கனிஅம்மாள் சந்திரசேகர் முன்னிலை , முத்துகிருஷ்ணாபுரம், வள்ளல் S.V.சந்திரபாண்டியன் நாடார்[SVS OIL MILLS]  ஆறுமுகனேரி கல்விச்சங்கம் P.பூபால்ராஜன், டாக்டர்மா.பா.குருசாமி,  தலைமை ஆசிரியை ஹெலன் சந்திரலேகா உள்ளனர். இப்பள்ளிக்கு அழ்கிய நுழைவு வாசலும் அற்புதமான கலையரங்கமும் கட்டித்தந்த சிறப்பினைப் பெற்றக் குடும்பத்தினை போற்றுகிறோம். அவர்களோடு எளியேனும் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்.ஊனமுற்ற மாணவிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குகின்றனர்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...