தூத்துக்குடி மாவட்டம் , குரும்பூர்


#தூத்துக்குடி மாவட்டம், #திருச்செந்தூர் தாலுகா, #குரும்பூர் என்று முற்காலத்தில் #குரும்பிலாதனஇராஜேந்திரநல்லூர் என அழைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டு   #சுந்தரசோழபாண்டியன் (1021-1052 ) பழமையானது .  அருள்மிகு #சுந்தரபாண்டியவிண்கரஆழ்வார் என்றழைக்கப்பட்டது. இந்நாளில் ஆதிநாராயணபெருமாள் சுவாமி என்று வழங்கப்படுகிறது. கல்வெட்டுகள் மூலமாக பெருமையும் தென் பகுதியை ஆட்சி செய்த அரசர்கள் யார்.. யார்.. என்பதையும் குரும்பூரின் சிறப்பையும் காணலாம்,  .
#சடாவர்மன்சுந்தரபாண்டியன், #சடாவர்மன் #சோழபாண்டியன், #சடாவர்மன்சீரிவல்லபன், #சடாவர்மன்குலசேகரன், #மாறவர்மன்சுந்தரபாண்டியன், #சடாவர்மன்வீரபாண்டியன்  என்று அரசனே இறைவனை பணிந்து வணங்கி நிற்கும் சிற்பம் உள்ளது.சிற்ப நயத்துடன் உள்ளது. சுற்றுலா பயணத்தில் காண வேண்டிய திருக்கோயில் .
#முனைவர்தவசிமுத்துமாறன்

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...