தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில் நடந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம்
தமிழ்நாட்டின் இரும்புக் காலம் (இரும்பு வயது) தான் இந்தியாவில் மிகவும் பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற இடங்களில் கிடைத்த இரும்பின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் இதிலிருந்து மிகவும் பின்தங்கியவை என அறியப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு நடத்திய இடத்தின் பெயர் குறிப்பிடத்தக்கது.
#சாணார் #அப்பன் மலை (சாணாரப்பன் மலை) என்ற குன்றின் மேல் இருந்து இரும்பின் ஆயுதங்கள் தயாரிப்புகள் 4200 வருடங்கள் முன்பிருந்தே பயன்படுத்தப்படும் இந்தியாவில் மிகவும் பழகிய இந்த நாகரிக கலாச்சாரத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment