💙💚நாடார்💙💚மன்னர்கள்
ஆட்சி× தெலுங்கு மன்னர்கள்
வேநாடு 1514 யில் 5 அரசர்களால் ஆட்சி
செய்யப்பட்டுள்ளது பஞ்ச பாண்டியர்கள்
(ஐவர் ராஜாக்கள்) போல பஞ்ச திருவடிகள் ஒரு ராஜ்யம் 5 அரசர்கள்.
இவர்களை பற்றி நமக்கு பத்மாநேரி செப்புபட்டையத்தில் தகவல் கிடைக்கிறது இது கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் பொறிக்கப்பட்ட பட்டையம் ஆகும்
கிருஷ்ணப்ப நாயக்கர் ஐந்து திருவடிகளையும் , பாண்டியர்களையும் வானவராயர்களும் வீழ்த்தியதாகவும் தன்னை தென்னாடு நிலங்களுக்கு கடல்களும் அரசனாக நிறுவியுள்ளான்
இந்த ஐந்து தம்புரான்கள் அண்ணா தம்பியாக இருக்கலாம் அல்லது வேநாட்டு பல அரச குடும்பம் ஆட்சியாளர்களாக இருக்கலாம்....
அவர்கள் பெயர்கள் வருமாறு
1.சகலகலா உதய மார்த்தாண்ட வர்மன்
2.பலகலா ஆதித்த வர்மன்
3.பலராம ஆதித்த வர்மன்
4.வஞ்சி ஆதித்த வர்மன்
5.பலராமர் வீர உதய மார்த்தாண்ட வர்மன்
இதில் உள்ள உதய மார்த்தாண்டன்கள் மற்றும் ஆதித்தன்கள் இன்றும் 💙💚
நாடார்களின் 💙💚 இரு பெரும் பிரிவுகள்
இவர்களின் காலத்தில் வேநாடு பகுதி கோவளம் முதல் திருநெல்வேலி வள்ளியூர்
வரை இருந்த என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
#கொடுமுட்டி-பால்-பேக்கர் நாடன்
#
No comments:
Post a Comment