#களக்காய் #கண்ணி #நார்முடிச்சேரல் - (Seran Arul)


#களக்காய் #கண்ணி #நார்முடிச்சேரல்
காலம் கிபி 90--115
இவர் பதிற்றுப்பத்தின் நான்காம் அரசர் ஆவார். இவர் முத்துக்களும்,வைரங்களும் பதிக்கப்பட்ட பனைநார் கிரீடத்தை அணிந்திருந்தார் என பதிற்றுப்பத்து கூறுகிறது.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...