வாழ்த்து கள்! ''தேவர் தளம்'' என்றொரு பக்கம். நாடார்கள் தரப்பு வரலாற்றை மறுத்து வந்தது. மறுப்பதற்கான உரிமை எவருக்கும் அந்த உண்டு. ஆனால், மறுக்கும் இடத்தத்தில் உரிய சான்றுகள் அளிக்கும் கடமையும் உண்டு.
பலராமன் மரபு குறித்த ''மரபுவழிச்'' சொல்லைகூட அறிய இயலாமல் அதை எதோ வலிந்து சுட்டப்படும் ஒன்றாக குறித்தது. இவ்வளவுதானா புரிதல்? மட்டுமன்று, நாடார்களை முன் வைத்து தமிழக வரலா றை ஆர்.எஸ்.எஸ்.தலைகீழாக புரட்ட விரும்புகிறது என்பதாகவும் எழுதப்பட்டது.
அத்தளமே ''மதுரையான்'' ,''காளி நாடான்'' உள்பட இன்னும் சிலர் ''நாடான்கள்'' என்று 16-17 ம் நூற்றாண்டுகளில் கைப்பொப்பம் என குறிப்பிட்டது காண முடிந்தது.
உண்மை மிகவும் வலிமையானது. எதோ ஒரு வகையில் நிரூபணமாகும். அதை ஒப்புவது ''தமிழரில் மறைந்த அரசகுலத்தை'' அடையாளம் காண உதவும். உண்மை ஒப்பும் எவரும் உயர்ந்தாரே! .''மதுரை வள நாடன்'' , 'திருவழுதி நாடான் '' என்றெல்லாம் சொல்லிக் கொண்டவன் பாண்டியனாவான். மாறாக,''வள நாடன் கொட்டமடக்கி'' என்றே மறவர் ஆவணம் பேசும். ''அருணாசல புராணம்''புளிஞராகிய மறவருக்கு பயந்து ஒ்டிய அரச மரபினர் குறித்து பேசும் .
No comments:
Post a Comment