அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் நாடார்* ( நன்றி Ajai Vishoth )


*அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் நாடார்* கிபி 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவார் . *வஞ்சி நாடான்* என்று  400 வருட பழமையான அழகன் பெருமாள் கதை பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர் வீர மார்த்தாண்டன் கன்னியாகுமரி தலகுளத்தில் இவருக்கு கோயில் கட்டியுள்ளார் 



AD 1473 മുതൽ AD1506 വരെ ഭരിച്ചിരുന്ന രാജാവായിരുന്നു *അഴകൻ പെരുമാൾ പരാക്രമ പാണ്ഡ്യൻ നാടാർ* ,400 വർഷം പഴക്കമുള്ള അഴകൻ പെരുമാൾ കഥയിൽ *വഞ്ചി നാടാൻ* എന്ന് പരാമർശിച്ച വീര മാർത്താണ്ഡൻ രാജാവ് കന്യാകുമാരി തലക്കുളത്ത് അദ്ദേഹത്തിന് ക്ഷേത്രം പണിതു ....

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...