சேர மன்னன் ( நன்றி - மகேந்திரன்)


தமிழர்களுக்கு  இடையே  போர் களத்தில்  நடந்த  போரின்  போது  அரசன்  பனைமரத்தில் ஏறி  பதநீர்  எடுத்து  வந்து  மூன்று  இலக்கு  பனை ஓலையில்  பட்டை பிடித்து  அதில் பதநீர்  ஊற்றி  பத்ரகாளியை  முதலில்  வணங்கும்  வழக்கம்  இருந்தது.சேர அரசன்  பனைமரத்தில்  ஏறுவதற்கு  தயார் நிலையில்  இருப்பதை  கருங்கல்  ஓவியத்தில்  காணலாம்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...