எட்கர் தர்ஸ்டன் கூறியதை பார்க்கலாம் முதலில் தேவநேயப் பாவாணர் 3 வகையினர்களை குறிப்பிடுகிறார்." 1.பாண்டிய வண்ணார் 2.சோழிய வண்ணான் 3.கொங்க வண்ணான் (காண்க:தமிழர் வரலாறு) இன்றைய மானிடவியல் ஆய்வாளர் உங்களுக்கெல்லாம் முன்னோடியாக கருதப்படுபவர் எட்கர் தர்ஸ்டன் அவர் வண்ணார் சமூகத்தினரை குறித்து கூறுகையில்,
"1.பாண்டிய வண்ணார்
2. பெரு வண்ணார்
3.தமிழ் வண்ணார்
4.வடுகு வண்ணார் என கூறுகிறார்...பாண்டிய வண்ணார் என்பது யார்? நாடார் மற்றும் மூப்பனார் சாதியினர்க்கு ஆடைகளை வெளுக்கின்றனர்.... (த.தனஞ்செயன், தமிழகத்தின் புரதவண்ணார்கள்) ஆனால் சில இடங்களில் குறைந்த அளவில் மறவர்களுக்கும் வெளுக்கின்றனர்..... ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் நாடார் குடிமக்கள் ஆவர்.... சில இடங்களில் அவர்கள் இல்லை எனில் பிற வண்ணார்களை
பயன்படுத்தி கொண்டனர்....இப்போது பாருங்கள் பாண்டிய மறவர்கள் அல்லது சோழ மறவர்கள் எனில் பொருள் யாது? 😀😀😀 பாண்டிய வண்ணார் போல பாண்டிய அல்லது சோழ மறவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment