1370 பின் பாண்டியன் மதுரையில் ஆட்சி செய்தான???- ( நன்றி -கொடுமுட்டிபால்பேக்கர்)


1370 பின் பாண்டியன் மதுரையில் ஆட்சி செய்தான???
விஜயநகர் அரசு யாரை பாண்டியனின் அரியணையில் அமர்த்தியது??
1400களில் ராஜகுல சர்ப்ப கருடன் என யார் கல்வெட்டுகளில் பதிவு செய்துள்ளனர்??
மஹாபலி குலத்தவர் என பதிவு செய்து பாண்டியன் பட்டத்தை திருடி போலி பாண்டியயர்களாக ஆட்சி செய்தது யார்?
தென்காசி ஆட்சி செய்த பாண்டியர்கள் சோழனிடம் உதவி கேட்டு 1600 களில் மதுரையை தாக்கி கைபற்றி போது நாயக்கர்களிடம் காலில் விழுந்த மஹாபலி குல பாண்டியன் எப்படி உண்மையான பாண்டியன்?
இந்த கேள்விக்கு பதில்கள்???

No comments:

Post a Comment

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...