அரியலூர் மாவட்டம்-பெரம்பலூரில் கி.பி 1226 இல் நாடாழ்வான் [நாடான்-சான்றார்]கல்வெட்டு



அரியலூர் மாவட்டம்-பெரம்பலூரில் கி.பி 1226 இல் நாடாழ்வான் [நாடான்-சான்றார்]கல்வெட்டு இடம் – அரியலூர் மாவட்டம்,பெரம்பலூர் வட்டம்,கொளக்காநத்தம் ஊரில் குமரவேல் ஆசிரியர் வீட்டுப் படிக்கல் காலம் - கி.பி. 1226 மூன்றாம் இராஜராஜன்-ஆட்சியாண்டு.10 காலத்தையக் கல்வெட்டு............../ 1.ஸ்வஸ்திஸ்ரீ 2.இராஜராஜதேவற்கு 3.யாண்டு10வது இத் 4.தாம்பு செய்வித்தான் 5.ஊற்றதூருடையா 6.7.அரைய தேவநான 8.வாண வி 9.ச்சாதிர நா 10.டாழ்வான்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...