கன்னியாகுமரி - சரலூர் கி.பி. 1696 ஆம் ஆண்டின் குலசேகர நாடான் கல்வெட்டு



கன்னியாகுமரி - சரலூர் கி.பி. 1696 ஆம் ஆண்டின் குலசேகர நாடான் கல்வெட்டு முதல் பக்கம் 1. கொல்லம் அளஎ10உ ளூ 2. மாருகழி மாதம் சுஉ நாகர்கோ 3. வில் சரலூர்.................................... 4. வீற..................................................... 5. த்த...................................................... 6. ட்டுக்.................பெயரு வகை 7. கைக்கு எல்கையாவது........அம்ப 8. லத்துக்கு.............குழத்துக் 9. கு தெக்கு வாய்க்காலு 10. க்கு......இப்பெரு நான் கெல்லைக்கும் த 11. ண்டனாக கண்ணன் கரை கிரா 12. ம யெம் பெரும் பெரியான் 13. குலசேகர நாடான் பர்றி கொ 14. ள் வாராகவும் கல்ப்பினைப்படி 15. கல்லும் வெட் நாட்டிக் கொடுத்த 16. இட்த்தறை தேவனான தேவன் இ 17. ளம் பயில் மாத்தாண்ட மா 18. த்தாண்ட வற்மர் உ இரண்டாம் பக்கம் 19. வீர கேரழ வற்ம்மர் 20. சிறவா மூத்த தம்பிரன் 21. கப்பினைப்படி குலசே 22. கர நாடானென்று பே 23. பேரும் குடுத்துச பாகதி 24. றயமும் கொளு வெ 25. த்திலையும் சமத்த பிராத்தி 26. யும் கரை பணமும் க 27. ப் பினைபடி வாங்கிக் 28. கொள்ளுமாறும் 29. இப்படிக்கு கற்பினை.......... 30. பம்படி கல்லு வெ 31. ட்டி நாட்டி குடுத்த வ 32. ரிசையாவிது இயி 33. துக்கு அகிதம் பண் 34. ணினவன் கெங்கை 35. கைக்கரையில் காராம் 36. பசுவை கொன்ன ப 37. பாவம் கெட்டிக் கொள் 38. ளுவாராகவும் இதுக்கு 39. ஆத்தம் செத 40. வன் ஆதினபடுவாரா 41. கவும்.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...