1942 இல் குலசேகரன்பட்டிணத்தில் லோன் என்ற வெள்ளையரை வெட்டிக்கொன்றதற்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நாடார் குலத்தின் சிங்கங்கள் ஆறுமுகநேரி காசிராஜன்,ராஜகோபால்
By
Dr Thavasimuthu maran
தெரிந்து கொள்வோம்...[தொடரும்]
வெ. காசிராஜன் த./பெ. வெள்ளைய நாடார்
ஆறுமுகநேரி உப்புச்சத்தியாகிரகம் குலசேகரப்பட்டினம் லோன்துரை கொலைவழக்கு குலசேகரப்பட்டினம் வழக்கில் செக்ஷ்ன்கள் 148/7 அவசரச்சட்டம் 111/42 இன் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் 326/149 அவசரச்சட்டம் 4-இன் கீழ் ஒரு ஜென்மக் கடுங்காவல் 436/149 அவசரச்சட்டம் 4-ன் கீழ் ஒரு ஜென்மக் கடுங்காவல் 436/149, 395/6 அவசரச்சட்டம் 4-கீழ் இன்னொரு ஜென்மக் கடுங்காவல் அவசரச்சட்டம் 4-கீழ் மற்றுமொரு ஜென்ம கடுங்காவல் ஆகியவற்றை உள்ளடக்கிய செக்ஷ்ன் 302/149 அவசரச்சட்டம் 4-ன் கீழ் முடிவாக மரணதண்டனை திருச்செந்தூர் கொக்கிரகுளம் கிளைச் சிறையில் கொக்கிரகுளத்தில் சாக்குச்சட்டை, நிலைவிலங்கு, கசையடி தண்டனை மதுரை மத்தியச் சிறைத் தூக்குத்தண்டனைக் கொட்டறையில் 2 ஆண்டு 7 மாதம். பின்னர் திருச்சி மத்தியச்சிறை, அலிப்புரம், சென்னை மத்தியச் சிறை. ஜெனரல் ஆஸ்பத்திரியில் சில காலம் 1946 கடைசியில் இறுதியாக விடுதலை. மனைவி பெயர் இரத்தினவாதி மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் இருக்கிறார்கள்.
பெ.ராஜகோபாலன் த./பெ. பெரிய நாடார்
ஆறுமுகநேரி உப்பளச்சட்ட உடைப்பு வழக்கில் 18 மாதக்கடுங்காவல் பின்னர் அது 6 மாதமாக குறைக்கப்பட்டது. குலசேகரப்பட்டணம் வழக்கில் செக்க்ஷன் 148/7 அவசரச்சட்டம் 111/42 ன் கீழ் 3 ஆண்டு கடுங்காவல். 326/149 அவசரச்சட்டம் 4-ன் கீழ் ஒரு ஜென்ம கடுங்காவல் 436/149 அவசரச்சட்டம் 4-ன் கீழ் ஒரு ஜென்ம கடுங்காவல் 436/149, 395/6 அவசரச்சட்டம் 4-ன் கீழ் இன்னொரு ஜென்ம கடுங்காவல் அவசரச்சட்டம் 4-ன் கீழ் மற்றுமொரு ஜென்ம கடுங்காவல் ஆகியவற்றை உள்ளடக்கிய செக்க்ஷன் 302/149 அவசரச்சட்டம் 4-இன் கீழ் முடிவாக மரணத்தண்டனை. திருச்செந்தூர் கொக்கிரகுளம் சப்ஜெயில்கள் கொக்கிரகுளத்தில் சாக்கு சட்டை, நிலை விலங்கு, ககையடி தண்டனை. மதுரை மத்திய சிறைத் தூக்குத்தண்டனை கொட்டறையில் 2 ஆண்டு 7 மாதம் பின்னர் திருச்சி சிறை ,அலிப்புரம் ,சென்னை மத்திய சிறை. ஜெனரல் ஆஸ்பத்திரியில் சில காலம் 1946 கடைசியில் இறுதியாக விடுதலை. மனைவி பெயர் சித்திரவடிவம்மாள் இரு பெண்களும் இரு ஆண்களும் உள்ளனர். இவர் ஒரு சிறந்த பத்திரிக்கையாளர்.
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
நாடார் சமுதாயத்தின் தோற்றமும் குலதெய்வ வழிபாடும் ‘Ritual protected’ families In ‘Ritual protected’ families, on the other hand, ...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)
எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment