நெல்லை மாவட்டம் , மன்னார் கோயில் ,குலசேகரஆழ்வார் கோயிலில் காணப்படும் [நாடான்]-நாடாழ்வார் கல்வெட்டு



நெல்லை மாவட்டம் , மன்னார் கோயில் ,குலசேகரஆழ்வார் கோயிலில் காணப்படும் [நாடான்]-நாடாழ்வார் கல்வெட்டு இடம் – குலசேகர ஆழ்வார் கோயிலின் கருவறை வடபுறச்சுவர் ’’................பரிநிரை கெ[ர்]ண்ட நாடாள்வான் எழுத்து.இவை தெவெந்திரப் பல்லவராயன் எழுத்து.இவை பக்கரை கொண்ட நாடாள்வான் எழுத்த்து.இது நிலைமையழகிய நாடாள்வான் தர்குறி கட[ளு]ம் விருத[ட]க்க நாடாள்வான் தர்குறிக்கும் வெட்டையழகிய நாடாள்வான் ’ ARE-398/1910 இடம்- குலசேகர ஆழ்வார் கோயிலின் தென்புறச் சுவர், கி.பி-1228 இல் பாண்டியன் மாறவர்ம சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்களில் நாடாழ்வான் என்ற சொல்லாட்சி பெரிதும் இடம் பெறுகின்றன ‘…………..கல்லக நாடாழ்வான்....’’ ‘’............கன்னி நாடாழ்வான்.....’’ ‘’............சிவல்லப நாடாழ்வான்...........’’ ‘’............பாண்டி நாடாழ்வான்...........’’ ARE-B-407/1910 மேலும் இக்கோயிலில் உள்ள கோபாலசுவாமி கோயிலில் கீழ்ப்பகுதியிலுள்ளக் கல்வெட்டு,நாடார்கள் பழந்தமிழர் என்பதைக் குறிப்பிடுகிறது.’’...முதுகுடி நாடாழ்வான்...’’ ARE-403/1916 கூடுதலாக இக்கோயிலின் மத்தியக் கோயிலின் தெற்குச் சுவற்றில் உள்ள ராஜேந்திரச் சோழனின் கி.பி.1036 இல்,24 ஆம் ஆட்சியாண்டுக் காலத்துக் கல்வெட்டு சோழரும் நாடாரே என்பதைப் புலப்படுத்துகின்றது. ‘’...இராஜேந்திர சொழக்கந்திருவப் பெரெயனும் சத்திரியசிகாமணி வளநாட்டு திருநிறையூர் நாட்டு இ[டிப்]புலியூருடையான் கொவனாச்சனான கங்கைகொண்ட சொழஅணிமுரி நாடாள்வானும்...’’ -ARE-112/1905

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...