சிவகங்கை மாவட்டத்தில் நாடாழ்வான் [நாடான்] கல்வெட்டு



சிவகங்கை மாவட்டத்தில் நாடாழ்வான் [நாடான்] கல்வெட்டு இடம் - சிவகங்கை மாவட்டம்,கொட்டாம்பட்டிக்கு அருகில் உள்ள சொக்கலிங்கபுரம் என்ற ஊரில் உள்ள அழகிய சோழீசுவர் சிவன்கோயில் / காலம் – முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன், யா;38 [கி.பி.1306], / கருவறையின் தெற்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு 21 வரிகளுடன் உள்ளன.மதுரையில் உள்ள சைவ மட்த்தலைவருக்கு அகத்தியன் குளத்தை மடப்புற இறையிலியாக அளித்ததைத் தெரிவிக்கின்றன. / குளத்திற்கான எல்கை பற்றிக்கூறும் போது, / 1.,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18, 19. குடுத்த இவ்வகத்தியன் குளத்துக்கு பெரு நான்கெல்லையாவது கீழ்பா 20. ற்கெல்லை சேதாநாடாழ்வான் புஞ்சைக்கு தேவேந்திர நாடாழ்வான்... 21.மேற்கும் தென்பாற்கெல்லை...யன்செய்கும் மேலும் இக்கோயிலின் அர்த்த மண்டபத்திலும் இம் மன்னனுடையக் கல்வெட்டுக் காணப்படுகின்றது../இக்கல்வெட்டில் தேவநாடாழ்வான்-வரி;23 / சுந்தரபாண்டிய நாடாழ்வான் –வரி;28 / வீரப்புலி நாடாழ்வான் –வரி;29 / அதியமழகியநாடாழ்வான் –வரி;34 / பரிமேல்வழகங்கன் நாடாழ்வான்–வரி;36/ இருக்கைவேழ்நாடாழ்வான் –வரி;37 /வண்டு வராபதி நாடாழ்வான் –வரி;40 / சடைப...நாடாழ்வான் –வரி;41 /இடங்கொடுத்த நாடாழ்வான் –வரி;42 /மேற்கண்ட கல்வெட்டுக்கள் நாடாழ்வார்களாகிய நாடான்களின் சிறப்பினை எடுத்தியம்புவதாக உள்ளன.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...