தஞ்சாவூர் மாவட்டம்,கோயிலூரில், கி.பி.1054 இல் முதலாம் இராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த நாடன் கல்வெட்டு





தஞ்சாவூர் மாவட்டம்,கோயிலூரில், கி.பி.1054 இல் முதலாம் இராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த நாடன் கல்வெட்டு
இடம் – தஞ்சாவூர் அருகே உள்ள கோயிலூர் ,அருள்மிகு    அகிலாண்டநாயகி உடனமர் திருஆனைக்கா உடையார் கோயில்.
காலம்10-08-1054 இராசாதிராசன் காலம்.
செய்தி – கி.பி. 11 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் விசயராசேந்திரர் என்பவர்தலைமை தாங்கிய நாதா தேசிகன் என்ற வணிகக் குழுவின் வளஞ்சியர் என்னும் போர்ப்படையினராகிய சோழ நாடன்,மழ நாடன்,தெண்ட நாடன்,வடுக நாடன்,மலாடன்,கச்சிநாதன்,குவலயப் பல்லவபேரரையன்,ராஜராஜப் பல்லவரையன் ஆகியோருக்கு அளித்தச் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
நன்றி-நெல்லை. தினமலர்-6.11.1997

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...