புதுக்கோட்டை
மாவட்டம்-குளத்தூர் வட்டம், கி.பி-11 ஆம் நூற்றாண்டின் முடிகொண்ட சோழ நாடாழ்வான் -மடைக் கல்வெட்டு
இடம் – சத்தியமங்கலம்,ஆலங்கண்மாயின் மடைத்தூணில்
உள்ள கல்வெட்டு
காலம் – கி.பி.11 ஆம் நூற்றாண்டு
1 . ஸ்வஸ்திஸ்ரீ
2 . இந்தக் குமி
3 . ழியில் மண
4 . வாளக்கால் சே
5 . வித்தான் இவ்
6 . வூருடையான்
7 . மாலை திருப்
8 . பெருமானாந
9 . முடிகொண்
10. ட சோழ நாடா
11. ழ்வான்
நன்றி-ஆவணம்.,1993-பக்.14.
No comments:
Post a Comment