நாடாள்வான் -நாடான் கல்வெட்டு




நாடாள்வான் -நாடான் கல்வெட்டு
திண்டுக்கல் மாவட்டம்-நத்தம் வட்டம்,நத்தம் கோவில்பட்டி கடைத்தெருவில் கிடைக்கப்பெற்றக் கல்.தற்போது இக்கல்வெட்டு மதுரை தி.நா.மகால் அருங்காட்சியகத்தில் உள்ளது.
1.ஸ்வஸ்திஸ்ரீ புவநாச்ரய
2.பஞ்ச சதசாஸன லஷண லக்‌ஷ்மி
3.வஷஸ்தல புவநபராக்ரம ஸ்ரீவா
4.ஸுதேவ கன்மஸ்ரீ மூலபத்ரோற்
5.பவ ஸ்ரீ அய்யபொழில் புரபரமேச்வரி
6.மக்களாகி ஸ்ரீ தேவியே துணைவராகி அறம் வளர
7.க்கலிபெயர திக்கனைத்தும்
8.பெய்து செங்கோலே மன்னாகவும்
9.மஸ்த ராச்சியத்து மண்டலத்து ஸ
10.மைய தன்மை இனிது நடார்த்து
11.கின்ற துவராபதி நாட்டு எறிபடை
12.நல்லூர் நானாதேசியள் அற நெறிஅ
13.ஞ் ஞூற்றுனந் காவணத்தில் கூடி நிரவிய நான்
14.கு திசைப்பதிநென் பூமி தேசித் திசை விளங்
15.கு திசையாயிரத்தைஞ்ஞூற்றுவரும் பலமண்
16.டலங்களில் னாட்டுச் செட்டிகளும் தன்ம
17.ச்செட்டிகளும் பதின்னெண் பூமிவீரகொடி
18.யாரில் செம்பியன் சேனாபதி யாண்டா
19.னும் வைகுந்த நாடாள்வானாந
20.லங்கை வீரகங்கை ................
21. இராசாதிராச வலங்கை நப்பொ
-பக்கம் 2-
22.ற்பதி
23.யும் எழு...
24..றநும் கொ.....
25.உபையமா இத்தளத்தில் தி.......
26.ஞ்ஞூற்றுவரும் துவராபதி வேளா....
27.புத்திரனாரும் அழகிய பாண்டியப்படையா.....
28.ரை வீரக்கொடியாரை நோக்கிப் புரவு செய்த
29.மயில் பாண்டித்தரையனும் தான் வீர
30..............
31.கல்லுநாட்டி கல்மேல் செய்தபடி
32.னாபதி...நாடானுக்கு வழிவகை.....
33.ட்டாலே...இத்து இக்கல்
34.......நெ உண்ணாக்கட........
35.......க்கு...
36.எப்பேற்பட்டதும் பதிந்நெ.....
37.ர.....செய்யக்கடவ.......
38.ளஞ் செய்தோம் தேசிவல்ல....
39.ளஞ் செய்தோம்யிரத்தைஞ்நூற்றுவரோம் இந்நிரவி பு......
40.கைய வினாமுறையாலும் கை.....
41.கைய் வினாமுறையாலும் பலமண்டல
42.வாரியர் கைய் வினாமுறைமையாலும்
43.கல்நாட்டிக்குடுத்தோம் இந்நிரவித்தியை....
44.ற்றுவரும் பலமண்டலங்களில் நாட்டுச்செட்டிக
45.ளூம் பதினெண் பூமி வீரக்கொடியோம் நிரவிடை வே
46.ளைக்காரன் நானாதேசியத் தானைசெட்டி எழுத்து.
நன்றி-ஆவணம்,1993,பக்.35,36.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...