ஓலைச் சுவடிகள் சேகரிப்பு - முனைவர் தவசிமுத்து மாறன்


ஆராய்ச்சியாளர் முனைவர் தாமரைப் பாண்டியன் அவர்கள் இன்று என்னை சந்தித்து என்னிடத்தில் இருந்த சுவடிகளை பிரதி எடுப்பதற்காக, பெருமாள்சாமி கதை, பத்திரகாளி அம்மன் கதை, மூர்த்தி மாடசாமி கதை, சாஸ்தா கதை, சிவபுராணம், பார்பதியம்மன் கதை, அருச்சுனன் தவசு, இசக்கியம்மன் கதை, மந்திர ஏடு, மூர்த்தி சாமி கதை, சித்த மருத்துவ ஏடு, மாந்திரிகம் , மண்டக்கராசன் கதை, சோதிடம் எனும் பொருண்மையிலான 14 அரிய ஓலைச்சுவடிகளைப் பெற்றுச் சென்றார். மதுரை சிவக்குமார் சுப்பையா அண்ணாச்சி அவர்களுக்கும் நன்றி. திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளால் நிகழ்ந்தது.

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...