கே டி கே தங்கமணி நினைவு தினம்


கே டி கே தங்கமணி நினைவு தினம் இன்று 
மதுரை திருமங்கலத்தில் பிறந்து லண்டனில் சட்டம்பயின்று மதுரை மில் தொழிலாளர்களுக்காக இலவசமாக வழக்குகள் நடத்தியவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒருவர் கோடீஸ்வரராக பிறந்து பொதுவுடமை சித்தாந்த வாழ்க்கை வாழ்ந்தவர்

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...