அருப்புக்கோட்டை நாடார்கள் சிவன் கோவில் கட்டும் முன்பாக நாடார் மக்கள் வணங்கி வழிபட்ட சூலக்கல்.(1790 ம் ஆண்டு முதல்)
இதில், நாடார்கள் சூரிய,சந்திரகுல சான்றோர்கள் என குறிக்கும் வகையில் அமைந்துள்ள சூரியன்,சந்திரன் முத்திரைகள்.
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
No comments:
Post a Comment