#நாடாண்ட_நாடார்_வரலாறு
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுரம் நாடார்_கல்வெட்டு
"#வலங்கை_மாலையும்_சான்றோர்_சமூகச்_செப்பேடுகளும்" என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. சி. ராமச்சந்திரன் (#கல்வெட்டு_ஆய்வாளர்) பாபநாசம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் கோபுரக் கிழக்குப் புற ஜகதிக் கல்வெட்டில் "#அமந்திய_நாடாள்வான்" எனக் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். (பக்கம் 81)
No comments:
Post a Comment