திராவிடம் வராவிட்டால் நாடார்கள் பனை மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்திருப்பார்கள் என்று சொல்பவர்களின் கவனத்திற்கு


திராவிடம் வராவிட்டால் நாடார்கள் பனை மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்திருப்பார்கள் என்று சொல்பவர்களின் கவனத்திற்கு 1927களில் திராவிடர் கழகம் துவங்குவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே திருமங்கலத்தில் பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்து சாலை விளக்கை அன்பளிப்பாக நாடார்கள் கொடுத்தற்கான சான்று.

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு