மதுரை அருகே செயங்கொண்டான் சீவல்லபனான களவழி நாடாழ்வான்[நாடான்] பாண்டியனின் கி.பி-1190-1218 கல்வெட்டு



செயங்கொண்டான் சீவல்லபனான களவழி நாடாழ்வான்[நாடான்] பாண்டியனின் கி.பி-1190-1218 கல்வெட்டு இடம் - இடைக்காட்டூர் மதுரையிலிருந்து கிழக்கே 36 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மணிகண்டேசுவரர் கோயிலின் கருவறையின் தென்புறம்,ஜெகதிப்படை காலம் - சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலம்-கிபி 1190-1218 1.பூவின்கிழத்தி மேவி வீற்றிருப்ப மேதினிமாது நீதியிற்புணர வயப்போர் மடந்தையு ஜயப்புயத்... 2.நடப்பக் கொடுங்கலி நீங்கி நெடும்பிலத் தொளிப்ப வில்லவர் செம்பியர் விராடர் பல்லவர் திறை... 3.தின் எதிராமாண்டு செயங்கொண்டான் சீவல்லவனான களவழிநாடாழ்வானேன் மிழலைக்கூற்றத்துப் பொன்பற்றியுடையான் 4.க்கும் மேற்கும் தென்பாற்கெல்லை வைகையாற்றுக்கு வடக்கும் மேப்பாற்கெல்லை இந்த ஆற்றுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இக்காடு... 5.லையோலை செய்து கொடுத்தேன்.....பட்டாலகன் திருப்பூணமுடையானான செம்பியத்தரை ரையனுக்கு செயங்கொண்டான் சிவ... 6.ம் அந்தராயம் வினியோகமும் மற்றும் இறுக்கக்கடவ எப்பேர்பட்டனவும் இந்நாச்சியார்க்கே இறுப்பதாகவும் 7.செம்பியத்தரையனுக்கு செயங்கொண்டான் சீவல்லவனான களவழிநாடாழ்வானேன் இப்படிக்கு வீரபஞ்சா...இப்படக் 8.கு இவை தேவதானம் செங்குளத்து பிராமணரில்சூரியதேவனான குலசேகரபிரம்பாதராயனெழுத்து 9....னெழுத்து..... 10.யும் இத்தேவர்க்கு இறையிலி...மையில் நிலம் இறையிலியாக்கி ஸ்ரீருத்ரமாஹே

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு