விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை,சொக்கநாதர் கோயில் கல்வெட்டில் lமண்டல நாடாள்வான், பெருந்துவளி நாடாள்வான், சீவல நாடாள்வான் என்ற நாடாள்வார்களின்[நாடான்] நிலங்களின் எல்கை கூறப்பட்டுள்ளது



இடம் -விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை,சொக்கநாதர் கோயில் அர்த்தமண்டபம்,வடக்குச்சுவர். காலம் - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்,யா.20 எதிர் 13[கி.பி.1249] செய்தி- 33 வரிகளைக் கொண்டுள்ள இக்கல்வெட்டு இக்கோயிலுக்குத் தேவதானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்கையைக்குறிப்பிடுகின்றது.மண்டல நாடாள்வான், பெருந்துவளி நாடாள்வான், சீவல நாடாள்வான் என்ற நாடாள்வார்களின்[நாடான்] நிலங்களின் எல்கை கூறப்பட்டுள்ளது நன்றி-ஆவணம்-13

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...